கெட்டுப் போன மீன்கள் பறிமுதல் எதிரொலி - மீன் சந்தைகளில் தொடர் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு
தமிழகம் முழுதும் மீன் சந்தைகளில் தொடர் ஆய்வு மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்திக்குறிப்பில் கடந்த 28-ஆம் தேதி, மதுரை கர...